இந்த வரி அச்சுறுத்தல் அமெரிக்காவின் ஒரு பேச்சுவார்த்தை உத்தியாக இருக்கலாம் என்று கார்னி கூறினார்.
டிரம்பின் 50% வரி விதிப்பு அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்னி, இதற்கு உடனடியாகப் பதிலளிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
இந்த புதிய வரிகள் தேன், மதுபானம், சிமெண்ட், பால் பொருட்கள், சில மர பொருட்கள், ஹாக்கி ஸ்டிக்குகள் மற்றும் பிற பொருட்களை உள்ளடக்கியது.