குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காததற்காக 2026 நிதியாண்டில் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 7,000 கோடிக்கும் அதிகமான அபராதத் தொகையை வசூலித்துள்ளன. தனியார் வங்கிகள் ரூ. 4,949 கோடியையும், பொதுத்துறை வங்கிகள் ரூ. 2,138 கோடியையும் வசூலித்துள்ளன.

குறைந்தபட்ச சராசரி இருப்பு பராமரிக்காததால் 2026 நிதியாண்டில் வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து ரூ. 7,000 கோடிக்கும் அதிகமான அபராதத் தொகையை வசூலித்துள்ளன. இதில் தனியார் வங்கிகள் ரூ. 4,949 கோடியையும், பொதுத்துறை வங்கிகள் ரூ. 2,138 கோடியையும் வசூலித்துள்ளன.

HDFC, Axis மற்றும் ICICI போன்ற முன்னணி தனியார் வங்கிகள், 12 பொதுத்துறை வங்கிகளின் மொத்த வசூலை விட அதிக தொகையை அபராதமாகப் பெற்றுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்குப் பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.