சோலமண்டலம் ஃபைனான்சியல் ஹோல்டிங்ஸ் தனது முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. வருவாய் மற்றும் லாபத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு கண்டுள்ளது நிறுவனம்.

இந்த காலாண்டில் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 19.5% அதிகரித்து ரூ. 11,214 கோடியாக உள்ளது, இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ. 9,383 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் லாபம் ஆண்டுக்கு ஆண்டு 39% உயர்ந்து ரூ. 806 கோடியைத் தொட்டுள்ளது. இந்த வளர்ச்சி நிறுவனத்தின் வலுவான நிதி நிலையை காட்டுகிறது.