நட்கோ பார்மா ஒரு பங்கிற்கு ரூ. 1.50 இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. முதல் காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளன.
முதல் காலாண்டு (Q1FY27) வருவாய் கடுமையாக சரிந்ததைத் தொடர்ந்து நட்கோ பார்மா பங்குகள் கிட்டத்தட்ட 5% சரிந்து முடிவடைந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 57% குறைந்து ரூ. 207 கோடியாக உள்ளது.
மேலும், வருடாந்திர அடிப்படையில் வருவாய் 44.7% குறைந்து ரூ. 735 கோடியாக குறைந்துள்ளது.