ஜூன் காலாண்டில் Patanjali Foods-ன் மொத்த வருவாய் 29% அதிகரித்து ₹11,342 கோடியாக உள்ளது. இதில் சமையல் எண்ணெய் ₹8,504 கோடியும், FMCG ₹2,938 கோடியும் பங்களித்துள்ளன.
ஜூன் காலாண்டில் Patanjali Foods-ன் மொத்த வருவாய் 29% உயர்ந்து ₹11,342 கோடியாக அதிகரித்துள்ளது. வருவாய் அதிகரிப்பால் நிறுவனத்தின் லாபம் 86% உயர்ந்து ₹336 கோடியாக கிடைத்துள்ளது.
இந்த வருவாயில் சமையல் எண்ணெய் மூலம் ₹8,504 கோடியும், FMCG பிரிவின் மூலம் ₹2,938 கோடியும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.