வரவிருக்கும் துலீப் டிராபி தொடரில் தெற்கு மண்டல அணியின் கேப்டனாக இந்தியாவின் டி20 துணை கேப்டன் திக் வர்மா செயல்படுவார். ஆந்திராவின் ரிக்கி புய் துணை கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வரவிருக்கும் துலீப் டிராபி தொடரில் தெற்கு மண்டல அணியின் captain-ஆக இந்தியாவின் டி20 துணை கேப்டன் திக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் துணை கேப்டனாக ஆந்திராவின் மூத்த வீரர் ரிக்கி புய் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்ட கருண் நாயர் மற்றும் வளர்ந்து வரும் இந்தியா ஏ பேட்டர் எஸ்.கே. ரஷீத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். மேலும் கர்நாடகாவின் ஆர். ஸ்மரண், ஹைதராபாத் கே. ஹிமதேஜா மற்றும் முன்னாள் இந்தியா ஏ விக்கெட் கீப்பர் என். ஜெகதீசன் ஆகியோரும் இந்த அணியில் உள்ளனர்.