சென்னையில் ஸ்டேட் வங்கி மேலாளரை முன்னாள் மத்திய அமைச்சரின் மகள் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரமான காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சென்னையில் உள்ள ஒரு ஸ்டேட் வங்கி கிளையில் அசம்பாவிதம் ஒன்று நடந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரின் மகள் வங்கி மேலாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தாக்குதல் சம்பவம் வங்கி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.