குற்றவாளி போலி சாவிகளைப் பயன்படுத்தி குறைந்தது ஆறு லாக்கர்களைத் திறந்துள்ளார். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சூரத்தைச் சேர்ந்த ஒரு லோக்கர் ஆபரேட்டர் வாடிக்கையாளர்களின் ரூ. 2.67 கோடி மதிப்பிலான நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி போலி சாவிகளைப் பயன்படுத்தி குறைந்தது ஆறு லாக்கர்களைத் திறந்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நான்கு குற்றவாளிகளைப் பிடித்துள்ளனர்.