உத்தரப் பிரதேசத்தில் நாய் குறைப்பைக் காரணம் காட்டி ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்டை வீட்டார் காயமடைந்துள்ளார். போலீசார் குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் அலிகார் மாவட்டம், ஹர்துவா தேஜன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போஜ்பூர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாய் குறைப்பால் ஆத்திரமடைந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் தடுத்த அண்டை வீட்டார் காயமடைந்துள்ளார். தற்போது போலீசார் குற்றவாளியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.