குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மைனர் என்பதால் அவனது பெயர் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் ஜான் வெஸ்லி ஆலன் சீனியர் (78) என்பவரின் உடல் ஒரு சாலையில் கண்டெடுக்கப்பட்டது.

ஜோக்கர் உடையில் இருந்த ஒரு சிறுவன் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.