இந்த பயிற்சி தென் கொரிய இராணுவம் மற்றும் அவர்களின் அமெரிக்க கூட்டாளிகளின் கோடை கால வழக்கமான நிகழ்வாகும்.

டிரம்ப் தனது பதிவில் கிம் ஜொங்உன்னுடன் நல்ல உறவுகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு கூறியது, இணை பயிற்சிகள் முன்பு அறிவிக்கப்பட்டு அட்டவணைப்படி தொடரும்.