இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் தனது காதலி சம்ரீன் கவுருடன் இருக்கும் காதல் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் தனது காதல் உறவை அவர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது காதலி சம்ரீன் கவுர் இடையிலான காதல் தருணங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அர்ஷ்தீப் தனது காதலியுடன் நெருக்கமான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார், இது அவரது உறவை உறுதிப்படுத்துகிறது.
சம்ரீன் கவுர் ரன்வீர் சிங்கின் ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஷ்தீப்பின் இந்தப் பதிவிற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலதரப்பட்ட கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.