'காஜினி' மற்றும் 'லக்கான்' திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் 74 வயதில் காலமானார். அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
'காஜினி' மற்றும் 'லக்கான்' போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் பிரதீப் ராவத் காலமானார். 74 வயதான அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்த நிலையில் உயிரிழந்தார்.
மகாபாரதத்தில் அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் அவர் நடித்தது குறிப்பிடத்தக்கது. சனூ சூத் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.