சல்மான்கானின் முன்னாள் காதலி சோமி அலி, அவருக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில் மன்னிப்பு கேட்குமாறு கூறியதோடு பிஷ்னோய் கோவிலையும் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சல்மான்கானுக்கு அவரது முன்னாள் காதலி சோமி அலி ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதில் "இன்னும் நேரமுள்ளது, மன்னிப்பு கேளுங்கள்" என்று அவர் நேரடியாகக் கூறியுள்ளார்.

மேலும், இந்தச் செய்தியில் அவர் பிஷ்னோய் கோவிலைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.