ஒரு பாகிஸ்தான் தொலைக்காட்சித் தொடர் சல்மான் கானின் புகழ்பெற்ற 'பாடி கார்டு' திரைப்படத்தின் நகல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கின்றனர்.

சமீபத்தில் ஒரு பாகிஸ்தான் தொடர் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடர் சல்மான் கானின் வெற்றிப் படமான 'பாடி கார்டு' கதையை அப்படியே நகலெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவல் வெளியானவுடன் இணையவாசிகள் தயாரிப்பர்களைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இது ஒரு படைப்புத் திறமையின்மை என்று கூறி, தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்படுகிறார்கள்.