கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வலிமையான மெகா எல நினோ ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் 2027 ஆம் ஆண்டு தீவிர வானிலை மாற்றங்களைக் காணலாம்.
கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வலிமையான 'மெகா எல நினோ' ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த காலநிலை மாற்றம் உலகளாவிய வானிலை அமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
முன்னறிவிப்பின்படி, 2027 ஆம் ஆண்டு தீவிரமான வானிலை மாற்றங்களைக் கொண்ட ஆண்டாக இருக்கும். இது கடுமையான வறட்சி அல்லது அதீத மழையை ஏற்படுத்தி இயற்கை பேரழிவுகளுக்கு வழிவகுக்கலாம்.