ரஷ்யாவின் கோடைகால படையெடுப்பில் தென்கிழக்கு உக்ரைனின் 19 குடியேற்றங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் கோடைகால படையெடுப்பில் தென்கிழக்கு உக்ரைனின் 19 குடியேற்றங்களை கைப்பற்றியதாக ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.