ஜப்பானின் குமமோட்டோ பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் 10 கிமீ ஆழத்தில் உள்ளது மற்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தெற்கு குமமோட்டோ பகுதியில் 7.1 ரிக்டர் அளவில் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 கிமீ ஆழத்தில் பதிவாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து கடலில் சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் ஒரு மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.