மெக்சிகன் இன்ஃப்ளூயன்சர் மற்றும் டிக்டாக் நட்சத்திரம் செசர் காஸ்டெலம் நேரலை ஒளிபரப்பின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு உணவகத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கி ஏந்திய நபர்களால் அவர் கொல்லப்பட்டார்.
மெக்சிகன் சமூக ஊடக பிரபலமான செசர் காஸ்டெலம் ஒரு கொடூரமான சம்பவத்தில் சிக்கிக்கொண்டார். ஒரு உணவகத்திற்கு வெளியே நேரலை ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தபோது, துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவரைத் தாக்கினர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கி ஏந்திய நபர்கள் திடீரெனச் சரமாரியாகச் சுட்டனர். இந்தத் துயரமான சம்பவம் கேமராக்களுக்கு முன்னால் நேரலையில் நடந்ததால் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.