Mojtaba Khamenei-ன் உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ள நிலையில், ஈரான் அதிபர் பெஷெஸ்கியான் சுப்ரீம் லீடரைச் சந்திப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான புதிய வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

Mojtaba Khamenei-ன் உடல்நிலை குறித்த பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில், ஈரான் அதிபர் பெஷெஸ்கியான் சுப்ரீம் லீடரைச் சந்திப்பதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சந்திப்பு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காமேனியின் உடல்நிலை குறித்த சந்தேகங்களைத் தீர்க்க ஈரான் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இருப்பினும், அந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதில் சர்வதேச அளவில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.