தைவானைச் சுற்றி ஒரு "ட்ரோன் நரகத்தை" உருவாக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனப் படையெடுப்பைத் தடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சீனப் படைகளைக் கண்டறியவும், அவர்களின் நகர்வுகளைத் துல்லியமாகக் கண்காணிக்கவும் தைவான் ட்ரோன்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
சீனப் படைகள் தீவில் ஒரு வலுவான இடத்தைப் பிடிப்பதற்கு முன்பே, அவர்களைத் தாக்கித் தடுப்பதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.