ஜப்பானின் சிபா மாகாணத்தில் சாதனை அளவிலான மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் காணாமல் போயுள்ளார். வெள்ள அபாயம் நீடிப்பதால் 4,00,000-க்கும் மேற்பட்டோரை வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டோக்கியோவிற்கு அருகிலுள்ள ஜப்பானின் சிபா மாகாணத்தில் சாதனை அளவிலான மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் இன்னும் காணவில்லை.
மழையின் அளவு சற்று குறைந்தாலும், வெள்ள அபாயம் அதிகமாக இருப்பதால் 4,00,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.