காசாவில் உள்ள ஒரு ராணுவ முகாம் அதைச் சுற்றி மாரத்தான் ஓடும் தன்னை ஒரு இஸ்ரேலிய வீரர் வீடியோ எடுத்துள்ளார். இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து "எங்கும் செல்லப் போவதில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

காசாவில் உள்ள ஒரு ராணுவ முகாம் அதைச் சுற்றி மாரத்தான் ஓடும் தன்னை ஒரு இஸ்ரேலிய வீரர் வீடியோ எடுத்துள்ளார். இஸ்ரேலியப் படைகள் அங்கிருந்து "எங்கும் செல்லப் போவதில்லை" என்று அவர் வீடியோவில் அறிவித்துள்ளார்.

இது பாலஸ்தீனியர்களின் யதார்த்தத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. போர், இடப்பெயர்வு மற்றும் ராணுவக் கட்டுப்பாடுகளால் பாலஸ்தீனியர்களின் இயக்கம் மற்றும் வாழ்க்கை மிகவும் கடினமான சூழலில் உள்ளது.