கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரஷ்யா நடத்திய இரவு நேர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய இரவு நேர பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல்கள் பொதுக் கட்டமைப்புகளைத் தாக்கியதாக உக்ரைன் கூறுகிறது, அதே நேரத்தில் மாஸ்கோ தாங்கள் ராணுவத் தளங்களைத்தான் குறிவைத்ததாகக் கூறியுள்ளது.