அமெரிக்கா-ஈரான் போர் தொடங்கியதிலிருந்து Mojtaba Khamenei பொதுவெளியில் காணப்படவில்லை. அவரது ஆரோக்கியம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

Mojtaba Khamenei-ன் உடல்நிலை குறித்த பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், ஈரான் அவரது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற தேதி குறிப்பிடப்படவில்லை.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அவரது தந்தை Ali Khamenei கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலில் Mojtaba Khamenei முகத்திலும் காலிலும் கடுமையான காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.