போர்க்கால வன்முறைகளில் ஈடுபட்டதற்காக சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது சிரியாவிற்கு வெளியே இருக்கும் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத், உள்நாட்டுப் போர் காலத்தின் வன்முறைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இந்த மோதல்களின் போது சுமார் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கு அசாத் பொறுப்பேற்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.