குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அந்தப் பெண் உயர் நீதிமன்றத்தை அணுகினார். இருப்பினும், நீதிமன்றம் அவரது கோரிக்கையைத் தள்ளுபடி செய்தது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசிக்கும் அந்தப் பெண் மாதம் ரூ. 8 லட்சம் ($8,700) சம்பாதிக்கிறார், இது அவரது கணவரின் வருமானத்தை விட அதிகம்.
தனது கணவரிடமிருந்து பராமரிப்புத் தொகை கோரி அவர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.