அலிகார் பகுதியில் நடந்த ஒரு திருமணத்தில், மணமகள் ஒரு திருநங்கை என்பது 25 நாட்களுக்குப் பிறகு தெரியவந்தது. திருமண இரவில் மாதவிடாய் வலி என்று கூறி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

அலிகாரில் கோலாகலமாகத் தொடங்கிய திருமண உறவு, 25 நாட்களில் பெரும் அதிர்ச்சியில் முடிந்துவிட்டது. மணமகள் திருமண இரவில் மாதவிடாய் வலி இருப்பதாகக் கூறித் தன்னைத் தற்காத்துக் கொண்டார். ஆனால், அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

மணமகள் ஒரு திருநங்கை என்பது தெரியவந்ததும் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இந்தத் தகவலையடுத்து அந்தத் திருமண உறவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.