இந்தத் தொகை தற்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் உள்ளதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மத்திய அரசின் நிதியுதவியான ரூ.50 லட்சம் மற்றும் கிரவுட் ஃபண்டிங் மூலம் திரட்டப்பட்ட சுமார் ரூ.8 கோடி ஆகியவற்றை இணைத்த பிறகும், சிறுமியின் சிகிச்சைக்கு கூடுதலாக ரூ.1 கோடி தேவைப்படுவதாக உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், சிறுமியின் உயிரைக் காக்க தேவையான கூடுதல் நிதியை உடனடியாக வழங்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.