நியூயார்க்கில் முதன்முறையாக போர்பன் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸிற்கு தற்போது முறையான சிகிச்சை இல்லை மற்றும் இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம்.
நியூயார்க்கில் முதன்முறையாக போர்பன் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் பரவுவது குறித்து சுகாதாரத் துறையினர் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
போர்பன் வைரஸிற்கு தற்போது முறையான சிகிச்சை இல்லை மற்றும் இது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். இந்தத் தொற்று குறித்த கூடுதல் தகவல்களைச் சேகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.