அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபலமான இன்ஃப்ளூயன்ஸர் தனது 28 வயதில் உயிரிழந்தார். மருத்துவர்கள் அவர் 12 வயது வரை மட்டுமே உயிர் வாழ்வார் என்று கணித்திருந்தனர்.
அரிய வகை உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பிரபல இன்ஃப்ளூயன்ஸர் ஒருவர் தனது 28 வயதில் காலமானார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவர் நீண்ட காலம் உயிர்வாழ முடியாது என்று கருதப்பட்டது.
மருத்துவர்கள் அவர் 12 வயது வரை மட்டுமே உயிர்வாழ முடியும் என்று கணித்திருந்தனர். இருப்பினும், அவர் மருத்துவக் கணிப்புகளைத் தாண்டி 28 வயது வரை போராடி வாழ்ந்துள்ளார்.