டெல்லியிலிருந்து கௌஹாத்திக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு இந்தத் தள்ளுபடி பொருந்தும். அசாமின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை எளிதாக கொண்டு சேர்க்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அசாமின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை விரைவாக கொண்டு சேர்ப்பதை எளிதாக்குவதற்காக இந்த நடவடிக்கையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் எடுத்துள்ளது.
இந்தத் தள்ளுபடி மூலம் டெல்லியிலிருந்து கௌஹாத்திக்குச் செல்லும் விமானங்களில் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வது எளிதாகும்.