மத்திய அமைச்சர் ரவனீத் சிங் பிட்டு தனது இரயில்வே இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.
மத்திய அமைச்சர் ரவனீத் சிங் பிட்டு தனது இரயில்வே இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது ராஜினாமாவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இந்த விலகலுக்குப் பிறகு, பஞ்சாபில் அவருக்குப் பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.