தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை மத்திய கல்வி அமைச்ச பதவியிலிருந்து விலகினார். பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் தனது ராஜினாமாவை சமர்ப்பித்ததாக அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அன்று தர்மேந்திர பிரதான் சமூக ஊடகமான எக்ஸ் (X) தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டு, பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது ராஜினாமாவை சமர்ப்பித்ததாகத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர் தனது எக்ஸ் பயோவில் இருந்த "மத்திய அமைச்சர்" என்ற பதவியையும் நீக்கியுள்ளார்.