தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் உத்கல் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.
தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைத்தார். அவர் ஒடிசா அரசியலில் முக்கிய பங்காற்றினார்.
அவர் 2000 முதல் 2004 வரை ஒடிசா சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.