மாணவர் போராட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தபோது என்டிஏ உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ராஜ்நாத் சிங் தலையிட்டு அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மாணவர் போராட்டங்கள் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தபோது, என்டிஏ உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழலில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலையிட்டார். எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சைக் கேட்குமாறு என்டிஏ உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.