முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் மேலும் தீவிரமடைந்துள்ளது. அவரது புரோஸ்டேட் புற்றுநோய் இப்போது எலும்புகளுக்கும் பரவியுள்ளது.

மே 2025 இல், பதவியை விட்டு விலகிய நான்கு மாதங்களிலேயே, ஜோ பைடன் ஒரு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இந்த புற்றுநோய் அவரது எலும்புகளுக்குப் பரவியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இது மிகவும் வலிமிகுந்த நிலை என்று அவரது மகன் கூறியுள்ளார்.