சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பதற்கான முழுப் பொறுப்பையும் பஞ்சாப் அரசு ஏற்கும் என்று பகவந்த் மான் கூறினார்.

பியாந்த் சிங் கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதிக்கு விடுதலையளிக்க (Parole) கோரி முதல்வர் பகவந்த் மான் ஆளுநரைச் சந்தித்துள்ளார்.

இந்த வழக்கு டெல்லியில் விசாரணை நடைபெற்று வருவதால், இதற்கு ஆளுநரின் பரிந்துரை அவசியம் என்று பகவந்த் மான் தெரிவித்தார். மேலும், விடுதலையளிக்கப்பட்டால் சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான முழுப் பொறுப்பையும் பஞ்சாப் அரசு ஏற்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.