2026 ஜூலை மாத இறுதியில் டெல்டா அக்வாரிரிட் விண்கல் மழை நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விண்கற்களின் வேகம் அதிகமாக இருக்கும்.

2026 ஜூலை 25 முதல் 31 வரை விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு காத்திருக்கிறது. டெல்டா அக்வாரிரிட் விண்கல் மழை வானில் மின்னும் நட்சத்திரங்களைப் போன்ற காட்சியை உருவாக்கும்.

குறிப்பாக ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விண்கற்களின் வேகம் உச்சத்தில் இருக்கும். முழு நிலவின் வெளிச்சம் இந்த காட்சியைப் பாதித்தாலும், இருட்டான இடங்களில் இருந்து இதை ரசிக்கலாம்.