போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த சீசன் தான் தனது கடைசி சீசனாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கால்பந்து உலகையே உலுக்கும் செய்தி வெளியாகியுள்ளது. போர்ச்சுகல் அணியின் லெஜண்டரி ஃபோர்வர்டு கிறிஸ்டியானோ ரொனால்டோ, இந்த சீசன் தான் ஒரு கால்பந்து வீரராக தனது கடைசி ஆண்டாக இருக்கலாம் என்று Hint கொடுத்துள்ளார்.
அல் ஜசீரா மற்றும் பிபிசி போன்ற முக்கிய செய்தி நிறுவனங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன. ரொனால்டோவின் இந்த முடிவு கால்பந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.