கர்நாடகாவில் நபர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதோடு, அவரது தலை மீது மிதித்து கொடூரமாகத் தாக்கப்பட்டது வீடியோவில் பதிவாகியுள்ளது.
கர்நாடகாவில் ஒரு நபர் இரும்பு கம்பியால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அந்த நபரின் தலையை மிதித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தக் கொடூரமான தாக்குதல் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருக்கின்றனர்.