இந்த மாற்றங்களுக்கான காரணங்கள் குறித்து ஆல்பாபெட் எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. டெமிஸ் ஹசாபிஸ் கூகுள் டீப்மைண்ட் சிஇஓ பதவியிலிருந்து தலைவராக மாறுகிறார்.
நோபல் பரிசு வென்ற ஏஐ தலைவர் டெமிஸ் ஹசாபிஸ், ஆல்பாபெட்டின் புதிதாக உருவாக்கப்பட்ட தலைமை விஞ்ஞானி (Chief Scientist) பொறுப்பை ஏற்கவுள்ளார்.
அவர் கூகுள் டீப்மைண்ட் சிஇஓ பதவியிலிருந்து விலகி, அதன் தலைவராக (Chairman) பொறுப்பேற்கிறார்.