உள்ளூர் தேர்தல்களின் போது JAAC தலைமையில் PoK-வில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலால் நிலைமை மோசமடைந்துள்ளது.

கடந்த மூன்று நாட்களாக PoK-வில் போராட்டக்காரர்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூரமான தாக்குதலில் 37-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த போராட்டத்தின் போது ராமபிரசாத் பிஸ்மில் எழுதிய புகழ்பெற்ற கவிதைகள் போராட்டக்காரர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றன.