ஸ்பெயினின் மத்தியப் பகுதியில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஸ்பெயினின் மத்திய பகுதியில் ஏற்பட்டுள்ள 'வரலாற்று மிக மோசமான காட்டுத்தீயை' கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்தத் தீவிரமான சூழலில் ஸ்பான் அரசு அவசரநிலை அறிவித்துள்ளது.
இந்தத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். உயிர் தப்பியவர்கள் தங்களின் இக்கட்டான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.