ஜப்பானின் சிபா பகுதியில் பதிவான வரலாறு காணாத மழையினால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிபா பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

ஜப்பானின் சிபா பகுதியில் பதிவான வரலாறு காணாத மழையினால் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த கனமழையினால் சிபா பகுதியின் பெரும்பகுதி நீரில் மூழ்கியுள்ளது.

வெள்ளத்தினால் அப்பகுதியின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் மற்றும் நிலைமையைச் சரிசெய்ய அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.