பெங்களூரு அனேக்கல் தாலுகாவின் ஹலே சந்தபுராவில் உள்ள பார்க்கிங் லாட்டில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு தனியார் பேருந்துகள் தீப்பற்றி எரிந்தன. ஒரு பேருந்தில் தொடங்கிய தீ அருகில் இருந்த மற்ற பேருந்துகளுக்கும் பரவியது.
பெங்களூரு அனேக்கல் தாலுகாவின் ஹலே சந்தபுராவில் ஒரு பார்க்கிங் லாட்டில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு தனியார் பேருந்துகள் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலானன.
திடீரென ஒரு பேருந்தில் தீப்பிடித்ததுடன், அது அருகில் இருந்த மற்ற பேருந்துகளுக்கும் வேகமாகப் பரவியது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் சூர்யநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்துள்ளது.