கலிபோர்னியாவின் சான் டியகோவில் உள்ள மிராமார் விமானத் தளத்திற்கு அருகே ஒரு F-35 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் விமானத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது, ஆனால் விமானி பாதுகாப்பாக வெளியேறினார்.
கலிபோர்னியாவின் சான் டியகோவில் உள்ள மிராமார் விமானத் தளத்திற்கு அருகே அமெரிக்காவின் F-35 போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் காரணமாக விமானத் தளத்தில் தீப்பற்றி எரிந்தது.
இந்த விபத்தின் போது, அமெரிக்க மெரைன் F-35B விமானத்தைச் செலுத்திய விமானி உடனடியாக விமானத்திலிருந்து வெளியேறி உயிர் தப்பினார். விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.