குடிமக்களுக்கான UPI பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாக இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் வணிகர்களுக்கான பரிவர்த்தனைகளுக்கு சிறிய MDR கட்டணம் விதிக்கப்படலாம்.

குறிப்பிட்ட வரம்பிற்கு மேலான சில குறிப்பிட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு பெயரளவு வணிகத் தள்ளுபடி விகிதத்தை (MDR) அறிமுகப்படுத்த அரசாங்கம் வழிவகை செய்துள்ளது.

இருப்பினும், நுகர்வோருக்கான பரிவர்த்தனைகள் மற்றும் தனிநபர் இடையேயான (P2P) பரிமாற்றங்கள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்று அரசு உறுதி அளித்துள்ளது.