கோல்ட்மேன் சாக்ஸ் குழுமத்தின் இந்திய தலைமை பொருளாதார நிபுணர் சந்தனு செங்குப்தா கூறுகையில், மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் AI-ன் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கோல்ட்மேன் சாக்ஸ் குழுமத்தின் இந்திய தலைமை பொருளாதார நிபுணர் சந்தனு செங்குப்தா கூறுகையில், மற்ற பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு அல்லது AI-ன் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

AI தொழில்நுட்பத்தால் ஏற்படும் மாற்றங்கள் மற்ற நாடுகளை விட இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.