இந்த புதிய ஆர்டர்களில் உள்நாட்டு T&D பிரிவு மற்றும் EPC மற்றும் குடியிருப்பு கட்டிடத் திட்டங்கள் அடங்கும்.
கல்பா தரு புராஜெக்ட்ஸ் ரூ. 3,526 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.
இந்த புதிய ஆர்டர்களில் உள்நாட்டு மின்சாரப் பரிமாற்றம் மற்றும் விநியோகம் (T&D) பிரிவு மற்றும் EPC மற்றும் குடியிருப்பு கட்டிடத் திட்டங்கள் ஆகியவை அடங்கும்.